நன்னாரி சர்பத் செய்முறை
இயற்கையான நன்னாரி வேர் கொண்டு தயாரிக்கப்பட்டது
150மி.லி குளிர்ந்த நீருடன் 5 தேக்கரண்டி நாகுவிலாஸ் நன்னாரி சர்பத் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்காவும். சுவையான நன்னாரி சர்பத் தயார்.
திராட்சை சர்பத் செய்முறை
150மி.லி குளிர்ந்த நீருடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு அல்லது 200மி.லி பாலுடன் 5 தேக்கரண்டி நாகுவிலாஸ் திராட்சை சர்பத் சேர்க்காவும். சுவையான திராட்சை சர்பத் தயார்.
அன்னாசி சர்பத் செய்முறை
150மி.லி குளிர்ந்த நீருடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு அல்லது 200மி.லி பாலுடன் 5 தேக்கரண்டி நாகுவிலாஸ் அன்னாசி சர்பத் சேர்க்காவும். சுவையான அன்னாசி சர்பத் தயார்.
வெட்டிவேர் சர்பத் செய்முறை
இயற்கையான வெட்டிவேர் கொண்டு தயாரிக்கப்பட்டது
150மி.லி குளிர்ந்த நீருடன் 5 தேக்கரண்டி நாகுவிலாஸ் வெட்டிவேர் சர்பத் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்காவும். சுவையான வெட்டிவேர் சர்பத் தயார்.
ரோஸ் சர்பத் செய்முறை
200மி.லி பாலுடன் 5 தேக்கரண்டி நாகுவிலாஸ் ரோஸ் சர்பத் சேர்க்காவும். சுவையான ரோஸ் சர்பத் தயார்.